1
/
of
1
Product Description
தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர் | THANATHU MANAIVIYAI THOPPIYAKA NINAITHU KONDA MANITHAR
தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக்கொண்ட மனிதர் | THANATHU MANAIVIYAI THOPPIYAKA NINAITHU KONDA MANITHAR
Author - OLIVER CHECKS
Publisher - ETHIR VELIYEDU
Language - TAMIL
Regular price
Rs. 320.00
Regular price
Sale price
Rs. 320.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப் போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஆலிவர் சேக்ஸ் உலகின் மிகப் பிரபலமான நரம்பியல் வல்லுநர். உடைந்துபோன மனங்கள் பற்றிய அவரது நிகழ்வு அறிக்கைகள் நனவுநிலையின் புதிர்களுக்குச் சிறப்பான உள்ளொளி தருகின்றன. - கார்டியன் உள்ளொளியுடன் கருணையுள்ளத்தையும் காட்டுகிறது; மனத்தை நெகிழச்செய்கிறது... திறமைமிக்க கதை சொல்லியின் தெளிவுடனும் ஆற்றலுடனும் இந்த வரலாறுகளைத் தருகிறார்... மருத்துவம் தொடர்பான நூலில் இது ஒரு மகத்தான படைப்பு. - நியூ யார்க் டைம்ஸ்
View full details
