Skip to product information
1 of 1

Product Description

சட்டம் உன் கையில் | SATTAM UN KAIYIL

சட்டம் உன் கையில் | SATTAM UN KAIYIL

Language - TAMIL

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out

Low stock

சட்டம் என்பது நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம்’ என்றே மக்கள் பொதுவாக எண்ணுகின்றனர். உண்மையில் சட்டம் என்பது எல்லோருக்குமான உரிமை... ஒருவிதத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நம் தேசம் அளிக்கும் சொத்தும் கூட!
இந்த உரிமையை - குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் பற்றிய பார்வையை - ஒவ்வொரு தோழியும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ‘சட்டம் உன் கையில்’ என்ற தொடர் ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியானது. அனைத்துத் தரப்பு வாசகர்களுக்கும் இப்பகுதி பெரிதும் உதவிய காரணத்தால், அழகிய நூல் வடிவில் வெளியாகியுள்ளது.
View full details