Skip to product information
1 of 1

Product Description

பாவங்களும் அப்பாவிகளும் | PAVANGALUM APPAVIGALUM

பாவங்களும் அப்பாவிகளும் | PAVANGALUM APPAVIGALUM

Publisher - KALACHUVADU

Language - TAMIL

Regular price Rs. 295.00
Regular price Sale price Rs. 295.00
Sale Sold out

Low stock

ஒரு குர்திய அகதியும் ஒரு பாரசீக இளம்பெண்ணும் தற்செயலாக கேம்ப்ரிட்ஜில் சந்தித்துக்கொள்கின்றனர். இந்த இருவரின் கதையை இந்த நாவல் கூறுகிறது. கவிதையில் நம்பிக்கை கொண்ட அவள் எப்போதும் ஒரு புத்தகத்தைத்  தன்னுடன் கொண்டுசெல்கிறாள்; தூக்கமின்மையால் துன்புறும் அவனோ, புதைகுழிகளில் வேதனையான அனுபவங்களை எதிர்கொண்டு போராடுகிறான். அவர்கள் வாழ்கிற கேம்ப்ரிட்ஜ் நகரில் ஒன்றும், எப்போதோ வெளியேறி வந்துவிட்ட தாய்மண்ணில் மற்றதுமாய் இரு தளங்களில் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது.
View full details