Skip to product information
1 of 1

Product Description

பாதாளக் கொலுசு | PAATHALA KOLUSU

பாதாளக் கொலுசு | PAATHALA KOLUSU

Author - YUGA BHARATHI
Publisher - NEHR NIRAI

Language - TAMIL

Regular price Rs. 200.00
Regular price Sale price Rs. 200.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

கண்ணம்மா என்னும் சொல்லைப் பாரதி பயன்படுத்திய அர்த்ததில் வேறு எவரும் அவனுக்குமுன் அதே அழகுடனும் செறிவுடனும் பயன்படுத்தியதில்லை. ஆண்டாளும் மாணிக்க வாசகரும் ஏறபடுத்திய மரபில் தொடர்ச்சியை அவனுடைய கண்ணம்மா கவிதைகள் காட்டுகின்றன. காதலுக்கும் காமத்துக்கும் இடையேயுள்ள சின்னப்புள்ளியில் கவிதைகளைக் கொண்டு செலுத்திய அரிய வித்தை அவனுடையது. ஒரே ஒரு கண்ணம்மா எத்தனை ரூபங்களில் தெரிகிறாள் என்பதற்குக் கணக்கில்லை. இந்நூலில் இடம்பெரும் கண்ணம்மாவும் அப்படியே!

View full details