Skip to product information
1 of 1

Product Description

ஒரு பறவை சில உயிர்கள் | ORU PARAVAI SILA UYIRGAL

ஒரு பறவை சில உயிர்கள் | ORU PARAVAI SILA UYIRGAL

Author - BALU SATHYA
Publisher - VAMSI

Language - TAMIL

Regular price Rs. 170.00
Regular price Sale price Rs. 170.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

பாலு சத்யா அற்புதமான சிறு சிறு குட்டிக் கதைகளை எழுதித் தந்திருக்கிறார். ‘ஒரு பறவை… சில உயிர்கள்’ என்ற இந்த நூல் நம்மை நெகிழ, மகிழ, கண்ணீர் சிந்த, நம்பிக்கை பெறவைக்கிறது. பல்சுவைப் பரிமாணத்துடன் இதயத்தைத் தொடும் குட்டிக்கதைகள் இளைய தலைமுறைக்கு வரப்பிரசாதம்.
நல்ல கருத்து வளம், நெகிழவைக்கும் சம்பவங்கள், சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் அற்புதம், பனித்துளியில் இமயத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் உயர்ந்த சிந்தனைகள், குறுகத் தரித்த குறள்போல் கதைகளைக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. பாலு சத்யாவின் எழுதுகோல் வாசகர்களை ஈர்க்கும் வண்ணம் எழுதும் தனித் திறமை படைத்தது. தவத்திரு.பொன்னம்பல அடிகளார்.
View full details