Skip to product information
1 of 1

Product Description

மறக்கவே நினைக்கிறேன் | MARAKKAVEY NINAIKIREN

மறக்கவே நினைக்கிறேன் | MARAKKAVEY NINAIKIREN

Author - MARI SELVARAJ
Publisher - VAMSI

Language - TAMIL

Regular price Rs. 300.00
Regular price Sale price Rs. 300.00
Sale Sold out

In stock

தன் பால்யபதின்பருவ ஞாபகங்களை எல்லோருக்கும் மாறாக மறக்க நினைக்கிறார்ஏன் எனில் அவை வலி மிகுந்த ரணங்கள்இப்போது தழும்புகள்தன் உடலில் உள்ள ரணத்தை தடவிப் பார்க்கவும்தழும்புகளை மறைத்து கொள்ளவுமான இளமைகால நினைவுகள் இதோடு விட்டொழியட்டும் என்று எழுதி தீர்த்தவைகளின் தொகுப்பு.

ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.

View full details