Skip to product information
1 of 1

Product Description

கெட்ட வார்த்தை பேசுவோம் | KETTA VAARTHAI PESUVOM

கெட்ட வார்த்தை பேசுவோம் | KETTA VAARTHAI PESUVOM

Publisher - KALACHUVADU

Language - TAMIL

Regular price Rs. 220.00
Regular price Sale price Rs. 220.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

சமூகபண்பாட்டுமொழிவரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாதுமனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார்சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும்மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும்கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறதுபெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டுஇந்த நூலும் அதில் சேர்த்தி.
View full details