Skip to product information
1 of 1

Product Description

காத்திருங்கள் காதலிப்போம் | KAATHIRUNGAL KADHALIPPOM

காத்திருங்கள் காதலிப்போம் | KAATHIRUNGAL KADHALIPPOM

Language - TAMIL

Regular price Rs. 230.00
Regular price Sale price Rs. 230.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

இந்த காதலுக்கு இருக்கும் சக்திதான் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டபிறகு அதைப்பற்றி பேசமாலும்  எழுதாமலும் எப்படித்தான் இருப்பது! இந்தப் புத்தகத்தை படித்தபிறகு உங்களுக்கும் காதலைப் பற்றி நினைக்காமலும் பேசாமலும் இருக்க முடியாதென்பதே இதன் வெற்றி... ஒரு புது மெய்நிகர் காதல் அனுபவத்திற்கு தயாராகுங்கள்...

ஜாலி வசந்த்
Channel Head - Adithya TV - Sun Network

திருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணையை புரிந்துகொள்ளவும், ஆகாதவர்கள் திருமணத்தை புரிந்துகொள்ளவும் என பக்கத்துக்கு பக்கம் பக்கத்திலேயே உட்கார்ந்து நம் வாழ்வைப் பார்த்து எழுதியதுபோல் ஒரு பக்குவம்... கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒரு வாழ்வியல் தொகுப்பு...

விக்னேஷ்காந்த் Blacksheep நிறுவனர்

அன்புத் தம்பி RKவின் தமிழ் காதலே இந்த புத்தகம். தொலைக்காட்சி முழுவதும் நகைச்சுவை, நடுவே தனியாய் தெரியும் இவர் தமிழ்ச்சுவை... உழ மறந்தால் நாமில்லை, உன் உள்ளம் உழுது நிறைய எழுது, வாழ்த்துக்கள் தம்பி!

ஈரோடு மகேஷ் விஜய் டி.வி.

இந்தப் புத்தகம் பல ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது, நமக்குத் தெரியாத திருக்குறளை அறிமுகப்படுத்துகிறது. சினிமா பாடல்களும் சங்க இலக்கியமும் சந்திக்கும் இடத்தை சுட்டிக் காட்டுகிறது. யாரிடம் எல்லாம் காதல் இருக்கிறதோ, அவர்களிடம் இந்தப் புத்தகமும் கண்டிப்பாய் இருக்க வேண்டும்...

மதுரை முத்து விஜய் டி.வி
View full details