Skip to product information
1 of 1

Product Description

கருப்பு வெள்ளை வானம் | KARUPPU VELLAI VAANAM

கருப்பு வெள்ளை வானம் | KARUPPU VELLAI VAANAM

Publisher - UYIRMMAI

Language - TAMIL

Regular price Rs. 225.00
Regular price Sale price Rs. 225.00
Sale Sold out

Low stock

நிறம் இழக்க வைக்கும் அரூப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும்போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்.
View full details