Skip to product information
1 of 1

Product Description

காதல் இன்று என்னவாக இருக்கிறது? | KADHAL INDRU ENNAVAGA IRUKKIRATHU?

காதல் இன்று என்னவாக இருக்கிறது? | KADHAL INDRU ENNAVAGA IRUKKIRATHU?

Publisher - UYIRMMAI

Language - TAMIL

Regular price Rs. 140.00
Regular price Sale price Rs. 140.00
Sale Sold out

Low stock

ஆண் – பெண் உறவின் பல்வேறு பரிணாமங்கள் அந்தந்த காலத்தை சார்ந்து வெளிப்படுபவையே! ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதும், ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அந்தந்த தனி நபரை பொறுத்தது என்றாலும் கூட, அது அவர்கள் வாழும் காலத்தின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார சூழலுடன் நேரடி தொடர்புடையவை. நவீன கால வாழ்க்கை முறை என்பது முந்தைய காலங்களில் இருந்து முற்றிலுமாக வேறாக இருக்கிறது. நம் காலத்தின் ஆண்-பெண் உறவுகளின் சிக்கல்களுக்கான காரணங்களை ஆழமாக
ஆராய்கிறது இந்த நூல்
View full details