1
/
of
1
Product Description
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும் | INDIA - NALLIRAVU MUTHAL PATHAYIRAM AANDU VARAI..
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும் | INDIA - NALLIRAVU MUTHAL PATHAYIRAM AANDU VARAI..
Author - SASHI THAROOR
Publisher - ETHIR VELIYEDU
Language - TAMIL
Regular price
Rs. 600.00
Regular price
Sale price
Rs. 600.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Share
Low stock
இந்தியா எனும் முரண்பாட்டிற்கு விடைகாண, இந்தியாவினுடைய அடையாளத்தின் சாரத்தைக் கண்டுபிடிக்க, சசி தரூர் ’நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு’ வரையில் பயணம் மேற்கொள்கிறார்.
-Telegraph
இந்தியா பற்றிய ஒரு முழுமையான கண்ணோட்டத்தை வெகுசில நூல்களே (இந்த நூலைப் போல) அண்மையில் தந்துள்ளன…சசி தரூர் திறன்மிக்க எழுத்தாளர், ஒரு தலைமுறையின் சிறந்தவர்களுள் ஒருவர்.
-New York Times Book Review
தரூர் சிந்தனை ஆழம் மிக்க, விஷயம் தெரிந்த உற்று நோக்கும் ஆற்றலுடையவர்.. அவர் நளினமாக, வண்ணம் சேர்த்து எழுதுகிறார்… அவர் இந்தியாவை தன் தனிப்பட்ட அனுபவமாகக் காணும்போது அனைத்தும் புதியதாகவும் அன்றலர்ந்த ஒன்றாகவும் தோன்றுகிறது
-New York Times
