Skip to product information
1 of 1

Product Description

இல்லறவாசிகள் | ILLARAVASIGAL

இல்லறவாசிகள் | ILLARAVASIGAL

Publisher - THADAGAM

Language - TAMIL

Regular price Rs. 450.00
Regular price Sale price Rs. 450.00
Sale Sold out

In stock

புதினத்திலிருந்து...

ஆண்கள் நம்மை உழும் நிலங்களாகவும் கருவைச் சுமக்கும் வயிறுகளாகவும் வேறு வழியின்றி அடிபணிந்து போகும் கீழானவர்களாகவும்தான் பார்க்கிறார்கள். சகோதரிகளே! நம் விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது; அதன் தாளத்தையும் பாடலையும் உற்றுக் கவனித்தாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் மாபெரும் சக்திக் கிடங்குகள். நம் எதிரிகளின் கண்களில் இருந்து புறப்பட்டு வரும் எதிர்மறை அலைகளை நம்முடைய நேர்மறை அலைகளால் அழித்துவிடுவோம்; நாம் அவர்களின் ஆசைக்கான போகப்பொருள் இல்லை; நாம் உயிரோட்டமான சக்தி நிலையம்… நாம் புரிந்துகொள்ள முடியாத கடல்.
View full details