Skip to product information
1 of 1

Product Description

என்னை மரணத்தின் வருகை என்கிறர்கள் | ENNAI MARNATHIN VARUGAI ENGIRARGAL

என்னை மரணத்தின் வருகை என்கிறர்கள் | ENNAI MARNATHIN VARUGAI ENGIRARGAL

Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out

Low stock

இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
View full details