Skip to product information
1 of 1

Product Description

தலித் இலக்கிய வரலாறு | DHALITH ILAKKIYA VARALARU

தலித் இலக்கிய வரலாறு | DHALITH ILAKKIYA VARALARU

Author - PA. SELVAKUMAR
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 350.00
Regular price Sale price Rs. 350.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

'தலித் இலக்கிய வரலாறு' மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது. அள்ளிப்பருக முடியாத ஆவணங்களையும் வரலாறுகளையும் கலை இலக்கியப் பிரதிகளையும் இன்னும் எவ்வளவு காலம் சீர்படுத்தி வகுத்துத் தொகுப்பது என்ற மலைப்பிலும் இருப்பதை முறைப்படுத்தி நூலாக வருகிறது.  இதனுடைய இரண்டாம் பாகம் வெளிவரும்போது மட்டுமே ஆசிரியரின் உழைப்பு எதை நோக்கியது என்பதைத் தீர்மானமாக வரையறுக்க இயலும். தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலானப் பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது,  படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது. இதனை இந்நூல் உங்களுக்குப் புரிய வைத்திடுமாயின்  அதுவே இந்நூலின் வெற்றி. 
View full details