Skip to product information
1 of 1

Product Description

அரேபிய இரவுகளும் பகல்களும் | ARABIYA ERAVUGALUM PAGALKALUM

அரேபிய இரவுகளும் பகல்களும் | ARABIYA ERAVUGALUM PAGALKALUM

Author - NAGUB MAHFOUZ
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 350.00
Regular price Sale price Rs. 350.00
Sale Sold out

Low stock

நாகிப் மாஃபஸ்ஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நஜீப் மஹ்ஃபூஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.

நஜீப் மஹ்ஃபூஸின் 'அரேபிய இரவுகளும் பகல்களும்' அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. 

View full details