Skip to product information
1 of 1

Product Description

ஆயன் | AAYAN

ஆயன் | AAYAN

Author - ANAA BURNS
Publisher - ETHIR VELIYEDU

Language - TAMIL

Regular price Rs. 599.00
Regular price Sale price Rs. 599.00
Sale Sold out
Shipping calculated at checkout.

Low stock

2018ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை வென்ற நாவல்.

”நிஜத்திற்கு வெகு நெருக்கமாக அமைந்துள்ளது... அசலானதாகவும், வேடிக்கையானதாகவும், ஸ்தம்பிக்கச்செய்யுமளவிற்கு ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதாகவும் உள்ள இந்நாவல் தனித்துவமானதாகும்.” – தி கார்டியன்

“அவல நகைச்சுவையுடனும் பதின்பருவத்தின் சினத்துடனும் பெரியவர்களின் உலகையும் அதன் கொடூர அபத்தங்களையும் நோக்குகிறது ஆயன். சர்வாதிகாரத்தின் பல்வேறு வடிவங்களை – அரசியல், பாலின, இன, மத -  எதிர்கொள்ளும் வாழ்வை எழுதிய வகையில் இந்நூல் ஒரு சுவாரஸ்யமான பகடியாகிறது.” – தி நியூ யார்க்கர் 
View full details