Product Description
கண்ணம்மா । KANNAMMA
கண்ணம்மா । KANNAMMA
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
In stock
கண்ணம்மா வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது.
‘எழுத்துப்பிழை பதிப்பக‘த்திலிருந்து வெளியான ஐந்து புத்தங்களில் ‘கண்ணம்மா’ செய்த வணிகம் மிகப்பெரியது.
‘எழுத்துப்பிழை’யை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றதில் ‘கண்ணம்மா’வின் பங்கு அளவிட முடியாதது. பிப்ரவரி 2017-ல் வெளியான முதற்பதிப்பு 7 மாதம் 13 நாட்களில் 1000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ஜனவரி 2019-ல் இரண்டாம் பதிப்பாக 1000 புத்தகங்கள் அச்சிட்டோம். அதுவும் நன்றாகப் போகவே தற்போது கண்ணம்மா வெளியாகி ஐந்து வருடத்தை எட்டியதற்காகக் அதனைக் கொண்டாட ஏதாவது செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது பிரியதர்சினி கொடுத்த யோசனை தான் இந்த ‘ஸ்பெஷல் எடிஷன்’ பிரதிகள்.
புது வித தாள்கள், புது வடிவமைப்பு, புது அட்டைப்படம், புது எழுத்துரு, புது வடிவம் என அத்தனையும் புதிது. ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு ஓவியங்கள் வரைந்திருக்கிறோம்.
இனி ‘கண்ணம்மா’ உங்கள் கைகளில்.
